விவசாய கடன் குறைந்தபட்சம் ரூ.75 ஆயிரமாவது தள்ளுபடி செய்ய வேண்டும்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை
1 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் ரூ. 75 ஆயிரம் வரை தள்ளுபடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்று பெ.சண்முகம் தெரிவித்தார்.
Sort by