Search Results

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்: 2026-27 கல்வியாண்டு மாணவர் சேர்க்கை: நாளை முதல் விண்ணப்பம்
தினத்தந்தி
1 min read
தமிழ்நாட்டில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் 126959 சேர்க்கை இடங்கள் உள்ளன.
சென்னை மண்டல அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அமைச்சர் கோவி. செழியன் ஆய்வு
தினத்தந்தி
3 min read
புதிதாக கொள்முதல் செய்யப்பட்ட மேசைகள், நாற்காலிகள் மற்றும் இதர தளவாடப் பொருட்களையும் கோவி. செழியன் ஆய்வு செய்தார்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவி பேராசிரியர்கள் நிரந்தரமாக நிரப்பப்படுவார்கள் - அமைச்சர் கோவி. செழியன் அறிவிப்பு
தினத்தந்தி
1 min read
உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் விரைவில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 30-ந்தேதி முதல் மீண்டும் மாணவர் சேர்க்கை - அமைச்சர் கோவி.செழியன் தகவல்
தினத்தந்தி
1 min read
சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் 29.05.2025 அன்று கல்லூரிகளில் வெளியிடப்படும்.
11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தினத்தந்தி
1 min read
திருவிடைமருதூர், கொளக்காநத்தம் உள்ளிட்ட இடங்களில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.
அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று, நாளை மாணவர் சேர்க்கை
தினத்தந்தி
1 min read
அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இணைய வழியில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு இன்று (புதன்கிழமை), நாளை (வியாழக்கிழமை) மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
Read More
Daily Thanthi
www.dailythanthi.com