திண்டுக்கல் - கரூர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தொடர்வண்டி சுரங்கப் பாதையைச் சரிசெய்து விரைந்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடியில் உள்ள லெக்கம்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடம் தொடர்பாக லெக்கம்பட்டி, இலந்தைகுளம் ஆகிய 2 கிராமத்தினர் இடையே பிரச்சினை இருந்து வந்தது.