Search Results

Sort by

Relevance
Filter
மத்திய பிரதேசத்தில் கோவில் வாசலில் குவிந்து கிடந்த ஏராளமான காலணிகளுக்கு மத்தியில், தனது செருப்பைத் தேடி கண்டுபிடிக்க முடியாமல் தவித்த இளைஞர், சாட்ஜிபிடியின் உதவியுடன் தனது காலணியை எளிதாகக் கண்டுபிடித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினத்தந்தி
1 min read
கோவில் ஒன்றுக்கு சென்ற இளைஞர், வாசலில் தனது செருப்பை கழற்றி வைத்துள்ளார்.
சாட்ஜிபிடி மூலம் உருவாக்கப்பட்ட போலி நீட் வினாத்தாள்களை விற்பனை செய்த மாணவர் கைது
தினத்தந்தி
1 min read
பீகார் மாநிலத்தில் நீட் மறுதேர்விலும் முறைகேடுகளுக்கான முயற்சி நடந்தது.
சத்குருவின் “மிராக்கிள் ஆஃப் மைண்ட்” தியான செயலி அறிமுகம்
தினத்தந்தி
2 min read
'மிராக்கிள் ஆஃப் மைண்ட்' தியானச் செயலி, பயனர்களுடன் கலந்துரையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
’சாட்ஜிபிடி கோ’ இன்று முதல் ஓராண்டுக்கு இலவசம்: இந்திய பயனர்களுக்கு ஓபன் ஏஐ நிறுவனம் சலுகை
தினத்தந்தி
1 min read
‘ஓபன் ஏஐ’ நிறுவனம் தனது பிரத்யேக ‘சாட்ஜிபிடி கோ’ சந்தா சேவையை இந்திய பயனாகளுக்கு ஓராண்டுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப் போவதாக அறிவித்தது.
இந்திய அளவில் சாட்ஜிபிடி, ஜெமினியை பின்னுக்குத் தள்ளிய பெர்ப்ளெக்சிட்டி ஏஐ
தினத்தந்தி
1 min read
சாட்ஜிபிடி, ஜெமினி உள்ளிட்ட செயலிகளை பின்னுக்குத் தள்ளி பெர்ப்ளெக்சிட்டி ஏ இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.
ஊழியர்களை தக்கவைக்க கோடிக்கணக்கில் போனஸ் அறிவித்த சாட்ஜிபிடி நிறுவனம்
தினத்தந்தி
1 min read
தங்கள் நிறுவன ஊழியர்களை தக்க வைக்க ஆயிரம் ஊழியர்களுக்கு பெரும் தொகையை போனசாக கொடுத்துள்ளது ஓபன் ஏஐ நிறுவனம்.
Read More
Filter
Date
Daily Thanthi
www.dailythanthi.com