டெல்லி பல்கலைக்கழகத்தின் திறந்தநிலைக் கற்றல் பிரிவு மூலம் மூன்று மாதங்கள் நடத்தப்படும் 'ஏ.ஐ. பிலிம் மேக்கிங்' என்ற புதிய சான்றிதழ் படிப்பில் சேர்வதற்கு அக்டோபர் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் மேளம், நாதசுரம் உள்ளிட்ட அம்பாளுக்குரிய பாரம்பரிய இசைக்கருவிகளை இசைக்க மட்டுமே அனுமதி வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.