Search Results

அசாம்: பொது இடத்தில் சோனம் வாங்சுக் உருவப்படத்தை வரைந்த 2 பேர் கைது
தினத்தந்தி
1 min read
பொது இடத்தில் அனுமதியின்றி உருவப்படத்தை வரைந்ததாக கூறி 2 நபர்களை அசாம் போலீசார் கைது செய்துள்ளனர்.
சோனம் வாங்சுக் கைது விவகாரம்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
தினத்தந்தி
1 min read
மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கும், லடாக் யூனியன் பிரதேசத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
லடாக் வன்முறை; சோனம் வாங்சுக் கைது - மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்
தினத்தந்தி
1 min read
லடாக் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை பா.ஜ.க. கைவிட்டுள்ளது என மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.
லடாக் வன்முறை: சோனம் வாங்சுக் அதிரடி கைது
தினத்தந்தி
1 min read
இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட சோனம் வாங்சுக்கின் பேச்சுதான் காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது.
மத்திய அரசுக்கு சோனம் வாங்சுக் எச்சரிக்கை: லடாக்கில் மீண்டும் போராட்டம்
தினத்தந்தி
1 min read
லடாக்கிற்கு முழுமையான மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று சோனம் வாங்சுக் தெரிவித்தார்.

ஆஸ்பத்திரியில் துன்புறுத்தப்பட்டதாக சோனம் வாங்சுக் குற்றச்சாட்டு... நடந்தது என்ன?
தினத்தந்தி
1 min read
சப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் தான் துன்புறுத்தப்பட்டதாக ஒரு வீடியோவை சமூக வலைத்தளத்தில் சோனம் வாங்சுக் வெளியிட்டார்.
Read More
Daily Thanthi
www.dailythanthi.com