தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் பார்களை 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை சென்னை ஐகோர்ட்டின் முதல் பெஞ்சு ரத்து செய்து தீர்ப்பு அளித்துள்ளது.
பார்களை நடத்த டாஸ்மாக் நிறுவனத்துக்கு அதிகாரமே கிடையாது. எனவே, மதுவிலக்கு சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டுவரவில்லை என்றால், தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான பார்களை 6 மாதத்திற்குள் மூடவேண்டும் ...