Search Results

இடைத்தேர்தலில் த.வெ.க.வுக்கு எதிராக பிரசாரம்.. தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
தினத்தந்தி
1 min read
பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை த.வெ.க. அரசு கண்டு கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேகதாது விவகாரம்: கர்நாடக அரசை கண்டித்து தமிழக விவசாயிகள் 5 நாட்கள் போராட்டம் அறிவிப்பு
தினத்தந்தி
1 min read
கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக, தேவைப்பட்டால் பிரதமரை சந்திக்கவும் தமிழக விவசாயிகள் முயற்சிப்பார்கள் என்று பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்குவதை நிறுத்துவோம்: தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
தினத்தந்தி
1 min read
தீவனம் விலை உயர்வு, கூலி உயர்வு என உற்பத்தி செலவு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்த காவிரி உபரிநீர்; விவசாயிகள் மகிழ்ச்சி
தினத்தந்தி
2 min read
தமிழகத்திற்கு திறந்து விடப்படும் உபரிநீரின் அளவு ஆயிரம் கனஅடியாக அதிகரித்து உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.
நாக்பூரில் தமிழக விவசாயிகள் கைது: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
தினத்தந்தி
1 min read
விவசாயிகளை உடனே விடுவிக்க தமிழ்நாடு முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
நயினார் நாகேந்திரன் - மாணிக்கம் தாகூர்
போராடும் கர்நாடக பாஜகவை எதிர்க்க நயினார் நாகேந்திரனுக்கு தைரியம் இருக்கிறதா? என மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பினார்.
Read More
Daily Thanthi
www.dailythanthi.com