Search Results

அமைச்சர் ராஜ்மோகன்
தினத்தந்தி
1 min read
மாநில அளவில் நடத்தப்பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு காசோலை, பாராட்டு சான்றிதழும் அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார்.
தங்கம் தென்னரசு
இனம், மொழி, பண்பாடு காத்தவர் தலைவர் மு.க.ஸ்டாலின் என்று தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
அன்புமணி ராமதாஸ்
ஜூலை 18-ம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட என்ன நியாயம் உள்ளது? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அய்யா வைகுண்டர் 194வது அவதார நாள்: பக்தர்களுக்கு வாழ்த்து தெரிவித்த தமிழ்நாடு கவர்னர்
தினத்தந்தி
1 min read
சமூகத்தில் சமத்துவம், நீதி மற்றும் கண்ணியத்தை அய்யா அவர்கள் வளர்த்தெடுத்தார் என்று ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம் 
தினத்தந்தி
1 min read
1967-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி மெட்ராஸ் மாகாணம் என்பதை தமிழ்நாடு என மாற்றி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Read More
Daily Thanthi
www.dailythanthi.com