Search Results

திருப்பதி பிரம்மோற்சவ விழா, சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதிஉலா
வாகனத்தின் முன்பாக பக்தர்கள் குழுவினர் மரபுவழி பஜனை, கோலாட்டம் ஆடி சுவாமியை போற்றினர்.
திருப்பதி பிரம்மோற்சவம், உள்நாட்டு வெளிநாட்டு கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள்
யானை வாகன வீதி உலாவின்போது 19 கலைக்குழுக்களில் இடம்பெற்ற 528 கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்தி பக்தர்களின் கவனம் பெற்றனர்.
சென்னையில் ஒரு ஆண்டாக காணாமல் போனவர் திருப்பதி பிரம்மோற்சவத்தில் மீட்பு
தினத்தந்தி
1 min read
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா திருமலையில் தற்போது விமரிசையாக நடைபெற்று வருகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்கத் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.
பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான இன்று நடைபெற்ற தங்கத் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்தனர்.
திருப்பதி
தினத்தந்தி
1 min read
தேவஸ்தானம் அறிவித்த உண்டியல் காணிக்கை ரூ.4.17 கோடி ஆகும்.
திருப்பதி பிரம்மோற்சவம், அனுமன் வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதிஉலா
மாட வீதி கேலரிகளில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் மலையப்ப சுவாமியை தரிசனம் செய்தனர்.
Read More
Daily Thanthi
www.dailythanthi.com