சென்னை மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்களை பணி நீக்கும் முடிவைக் கைவிட்டு, அவர்களுக்கு பணி நிலைப்பு செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மாநகராட்சி தூய்மை பணிகளை மேயர் இந்திராணி நேற்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது அவர், நகரை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.