Search Results

நகைகள் அடகுவைத்து பணம் மோசடி.
தினத்தந்தி
1 min read
தென்காசி மாவட்டம், கீழப்பாவூரைச் சேர்ந்த ஒருவர் பாவூர்சத்திரத்தில் ஒரு நிதி நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார்.
நகை மோசடி, கைது
தினத்தந்தி
1 min read
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் நகை அடகுக்கடை நடத்திய ஒருவர் 64 வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 139 சவரன் நகைகளை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்துள்ளார்.
நகை மோசடி, கோப்புப்படம்
தினத்தந்தி
1 min read
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது நகையை மீட்பதற்காக சென்றபோது, ஆண்டிப்பட்டி அருகே இருந்த அடகுக்கடை பூட்டப்பட்டு, கடை உரிமையாளர் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது.
இளம்பெண்ணிடம் 110 பவுன் நகைகள் மோசடி-உல்லாசமாக இருந்த படத்தை வெளியிடுவதாக மிரட்டியவர் கைது
தினத்தந்தி
1 min read
திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு, இளம்பெண்ணிடம் 110 பவுன் நகைகள் மோசடி செய்த டீக்கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
கடன் பெற்று தருவதாக கூறி 50 பவுன் நகைகள், ரூ.50 லட்சம் மோசடி
தினத்தந்தி
1 min read
விராலிமலை அருகே கடன் பெற்று தருவதாக 50 பவுன் தங்க நகைகள், ரூ.50 லட்சம் பெற்று மோசடி செய்த பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ரூ.5 கோடி மோசடி செய்து நகைகள் வாங்கி குவித்த பரமக்குடி ஊழியர்
தினத்தந்தி
1 min read
வேலைபார்த்த நிறுவனத்தில் ரூ.5 கோடி மோசடி செய்த பரமக்குடி ஊழியர் நகைகள் வாங்கி குவித்துள்ளார். 210 பவுன், ரூ. 2½ லட்சம் மீட்கப்பட்டது.
Read More
Daily Thanthi
www.dailythanthi.com