பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டியில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கடத்தி வரப்பட்ட ரூ.9 கோடி பணத்தை தூத்துக்குடி நகைக்கடை அதிபரிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவையில் நகை பட்டறை நடத்தி வரும் ஒருவர், மதுரையைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஒருவரிடம் ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை விற்பனை செய்ய கொடுத்துள்ளார்.