Search Results

Sort by

Relevance
Filter
காஞ்சீபுரத்தில் மக்கள் சந்திப்பு: நீலாங்கரை இல்லத்தில் இருந்து புறப்பட்டார் விஜய்
தினத்தந்தி
1 min read
சுமார் 55 நாட்களுக்கு பிறகு பொதுமக்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் விஜய் இன்று பங்கேற்கிறார்.
40 போலீசாருக்கு கமிஷனர் பாராட்டு நீலாங்கரை போலீஸ்காரருக்கு நட்சத்திர போலீஸ் விருது
தினத்தந்தி
1 min read
உதவி கமிஷனர் உள்பட 40 போலீசாருக்கு சிறப்பு பணிக்கான சான்றிதழ்கள் வழங்கி கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டினார்.
நீலாங்கரை ஆழ்கடல் பகுதியில் உணவின்றி தத்தளித்த 6 மீனவர்கள்30 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு
தினத்தந்தி
1 min read
மீன்பிடிக்க சென்ற போது படகு என்ஜின் பழுதானதால் ஆழ்கடல் பகுதியில் உணவின்றி தத்தளித்த 6 மீனவர்கள் 30 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டனர்.
நீலாங்கரை, அக்கரை தூய்மையான கடற்கரைகள் - சென்னை மாநகராட்சி ஆய்வில் தகவல்
தினத்தந்தி
1 min read
சென்னையில் நீலாங்கரை, அக்கரை ஆகிய 2 கடற்கரைகள் தூய்மையான கடற்கரை பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
நீலாங்கரை கடற்கரையில் தோழியுடன் வந்த வாலிபரிடம் பணபரிமாற்ற செயலி மூலம் பணம் பறித்த 2 பேர் கைது
தினத்தந்தி
1 min read
நீலாங்கரை கடற்கரையில் தோழியுடன் வந்த வாலிபரிடம் பணபரிமாற்ற செயலி மூலம் பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நீலாங்கரை அருகே டாக்டர் வீட்டில் திருடிய 3 பேர் கைது
தினத்தந்தி
1 min read
நீலாங்கரை அருகே டாக்டர் வீட்டில் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
Read More
Filter
Date