தூத்துக்குடி போலீசார், கோமஸ்புரம் சுடுகாடு பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 சிறுவர்கள் உள்பட 5 பேரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.
சீனாவில் இருந்து வங்காளதேசத்துக்கு கப்பலில் கடத்த முயன்ற 400 டன் ரசாய னம் பறிமுதல் செய்யப்பட்டது. இது ஏவுகணை தயாரிக்க கொண்டு செல்லப்பட் டதா? என விசாரணை நடந்து வருகிறது.
சேரன்மகாதேவி உட்கோட்ட டி.எஸ்.பி. அஸ்வத் அண்டோ ஆரோக்கியராஜ் தலைமையிலான போலீசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பெயரில், வீரவநல்லூர் அருகே தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஒருவர், வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கு பயன்படுத்தக்கூடிய நாட்டு துப்பாக்கி, வெடிமருந்துகளை உரிமம் இன்றி வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இலங்கையில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவில் கடத்தல்காரர்கள் படகில் சுமார் 2 கிலோவுக்கும் அதிக மான தங்கக்கட்டிகளை மண்டபம் பகுதிக்கு கடத்தி கொண்டு வந்தனர்.