Search Results

Sort by

Relevance
Filter
நியூ ஜெர்சி பெருவெள்ளம்: வீட்டு வாசலில் நீந்திய சுறா மீனால் பரபரப்பு!
தினத்தந்தி
1 min read
சுறாவின் முதுகுத் துடுப்பு தண்ணீருக்கு மேலே தெரிந்தபடி, அவரது காரை நிறுத்தும் இடம் வரை நீந்திச் சென்றதை அவர் தனது மொபைலில் வீடியோவாகப் பதிவு செய்தார்.
நேபாளம்
தினத்தந்தி
1 min read
திபெத்தில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 43 பேர் பலியாகி உள்ளனர். 500-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என சீன ஊடக தகவல் தெரிவிக்கின்றது.
நேபாள இமிக்ரேஷன் அலுவலகம் - கோப்புப்படம்
தினத்தந்தி
1 min read
கடந்த மாதம் நேபாள பகுதியில் ஏற்பட்ட இந்த கோர விபத்தில் 1,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
நேபாளம் பெருவெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,375 ஆக உயர்வு: 12-வது நாளாக தொடரும் மீட்புப்பணி
தினத்தந்தி
3 min read
5,000 பேரின் நிலை இன்னும் தெரியவில்லை என்றும், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,388ஆக அதிகரிப்பு: தொடரும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள்
தினத்தந்தி
2 min read
பெரும்பாலான உடல்கள் உருக்குலைந்து அடையாளம் காண முடியாத வகையில் உள்ளதால், மரபணு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
நேபாள பெருவெள்ளம்:  1,280-ஐ கடந்த பலி எண்ணிக்கை: 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குறித்த தகவல் இல்லை
தினத்தந்தி
2 min read
தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைக்கும் நிலையில் 5,620-க்கும் மேற்பட்டோர் காணவில்லை.
Read More
Filter
Date
Daily Thanthi
www.dailythanthi.com