காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட முயற்சிக் கும் கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூன் மாதம் 19-ந் தேதி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
தமிழக விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் அலட்சியப்படுத்தாமல், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வேல்முருகன் தெரிவித்தார்.