Search Results

திருமா
தினத்தந்தி
1 min read
திருமாவளவன் இன்று தனது 64-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
பிரதமர் மோடியை கேலி செய்து பேசிய ராகுல் காந்தி: பாஜக கடும் தாக்கு
தினத்தந்தி
1 min read
பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு கொள்கையை கேலி செய்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ராகுல் காந்தி
தினத்தந்தி
2 min read
கேள்வி எழுப்பிய இளைஞர்களை பிரதமர் மோடி மன்னிப்பதாக கூறிய வீடியோ வெளியிட்டுள்ளார். தங்கள் அரசிடம் பொறுப்புக்கூறலை கேட்ட மக்களை பிரதமர் மன்னிப்பது எவ்வளவு அபத்தமானது? என்று ராகுல் காந்தி கேட்டுள்ளார். ...
ராகுல் காந்தி
தினத்தந்தி
1 min read
இ-20 பெட்ரோல் விவகாரத்தை காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய அளவில் கையில் எடுத்து போராடும் என்று ராகுல் காந்தி கூறினார்.
‘நீங்கள்தான் பேட்மேனா..?’ இன்ஸ்டாகிராமில் கேட்கப்பட்ட வேடிக்கையான கேள்விக்கு ராகுல் காந்தி பதில்
தினத்தந்தி
1 min read
பா.ஜ.க.வில் தனக்கு மிகவும் பிடித்த அரசியல்வாதி கேப்டன் அமரிந்தர் சிங் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
‘மக்களை தூண்டிவிடவும், நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தவும் முதல் ஆளாக வருபவர் ராகுல் காந்தி’ - கங்கனா ரனாவத் விமர்சனம்
தினத்தந்தி
1 min read
பயங்கரவாத சக்திகளால் தேசத்தின் பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலில் இருந்து எதிர்காலத்தில் தீர்வு கிடைக்கும் என்றும் நம்புவதாக கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
Read More
Daily Thanthi
www.dailythanthi.com