நாங்கள் பயங்கரவாதத்திற்கு எதிராக அதன் வாசல் வரை சென்று தாக்கி விட்டு வருபவர்கள் அல்ல. வீட்டிற்குள் புகுந்து தாக்குபவர்கள் என ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.
2013-14-ம் நிதியாண்டில் ரூ. 686 கோடியாக இருந்த பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி, இப்போது ரூ. 38,000 கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளது என பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.