தந்தையின் மீது அதிருப்தியில் இருக்கும் காந்திமதி, தனுஷ் விரைவில் தொடங்க திட்டமிட்டு இருக்கும் அரசியல் கட்சியில் இணைய திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
ஜப்பானில் நடந்து வரும் பாரா ஆசிய பேட்மிண்டனில் ஒரு தங்கம், 2 வெள்ளி என மொத்தம் 3 பதக்கங்களை தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் வென்றிருப்பது மகிழ்ச்சி என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.