புதிய விசா கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வரவிருந்தது. இதனை எதிர்த்துப் பல்கலைக்கழகங்கள் தொடர்ந்த அவசர வழக்கை விசாரித்த மாசசூசெட்ஸ் பெடரல் கோர்ட்டு இந்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத ...
சுற்றுலா அல்லது வர்த்தக விசாவில் அமெரிக்கா சென்று பின்னர் அகதி அந்தஸ்து கோரிய சுமார் 2 லட்சம் வெளிநாட்டினரின் விசாக்களை ரத்து செய்ய டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.