Search Results

Sort by

Relevance
Filter
விநாயகர் ஊர்வலம், விநாயகர் சிலைகள் கரைப்பு
விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக நீர்நிலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விநாயகர் சிலை ஊர்வலம், குழித்துறை தாமிரபரணி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன
அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பிரமாண்ட சிலைகள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டன. வீடுகளில் பூஜை செய்யப்பட்ட சிறிய விநாயகர் சிலைகளும் ஊர்வலத்தில் பங்கேற்றன.
சென்னையில் இன்று  விநாயகர் சிலைகள் ஊர்வலம்- 4 இடங்களில் கரைக்க ஏற்பாடு
தினத்தந்தி
2 min read
சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடக் கிறது. 4 இடங்களில் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் நாளை விநாயகர் சிலைகள் ஊர்வலம் - 18,500 போலீசார் பாதுகாப்பு
தினத்தந்தி
1 min read
சென்னையில் பட்டினப்பாக்கம், நீலாங்கரை உள்ளிட்ட 4 இடங்களில் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வேலாயுதம்பாளையம் பகுதியில் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.
புகழிமலை அடிவாரத்தில் தொடங்கிய விநாயகர் ஊர்வலம், கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று காவிரி ஆற்றை அடைந்தது.
Read More
Filter
Date