விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க. எம்,எல்.ஏ.வின் மகன், அதே ஊரைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகரின் மகளை காதலித்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
தென்காசியில் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்க்க சென்றபோது அந்த நகராட்சியின் பா.ஜ.க. பெண் கவுன்சிலருக்கும், அவரது மூத்த மகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.