வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவை அந்நாட்டுக்கு நாடு கடத்துவது தொடா்பாக, இந்தியா காலக்கெடு நிா்ணயிக்க முடியாது என்று வங்கதேசத்துக்கான இந்திய தூதா் தினேஷ் திரிவேதி தெரிவித்துள்ளார்.
தலைமறைவாக உள்ள இந்த 7 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் சர்வதேச அரங்கிலும், வங்காளதேச அரசியலிலும் தற்போது பெரும் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை தொடர்ந்து, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, அவரது குடும்பத்தினருடன் தொடர்புடைய, 59,000 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.