கடலில் எழும் பிரம்மாண்ட அலைகளுக்கு நடுவே சமநிலையைத் தவறவிடாமல், சர்பிங் போர்டில் நின்றபடி அவர் அலைகளில் சறுக்கி விளையாடியது அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
கவின் கொலை வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் தம்பதி மீதான குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு தெரிவித்தார்.