Search Results

நகை கொள்ளை
தினத்தந்தி
1 min read
அம்பிகா மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த நகை, பணம் கொள்ளை போனது தெரியவந்தது.
5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை
தினத்தந்தி
1 min read
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியில் நடந்த நகை கொள்ளை வழக்கில் கோயம்புத்தூர், ஏரல் பகுதிகளைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
நகை கொள்ளை
தினத்தந்தி
1 min read
தூத்துக்குடி அடுத்த புதுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் ஆயில் நிறுவன ஆபரேட்டர் ஒருவரின் வீட்டு கதவை உடைத்து 17 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
கபடி வீரர் கைது
தினத்தந்தி
1 min read
விளாத்திகுளம் அருகே காற்றுக்காக வீட்டுக் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கியபோது, வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் பெண்ணை வெட்டிக்கொலை செய்து 10 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றார்.
பெண் கத்தியால் குத்திக்கொலை
தினத்தந்தி
1 min read
பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகைக்காக பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Read More
Daily Thanthi
www.dailythanthi.com