வங்கி ஊழியர் சங்கங்கள், எதிர்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளை அலட்சியப்படுத்தி வரும் மோடி அரசு விரைவில் உரிய விலையை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று மாணிக்கம் தாகூர் எச்சரித்துள்ளார்.
பாரத ஸ்டேட் வங்கி, பாங்க் ஆப் இந்தியா உள்பட பல்வேறு பொதுத்துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களை உஷார்படுத்தி குறுந்தகவல்களை அனுப்பி வருகின்றன.