சிந்து நதிநீர் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா அழைப்பு விடுத்தால் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பருவநிலை மாற்றத்துறை மந்திரி முசாதிக் மசூத் மாலிக் தெரிவித்துள்ளார்
கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நதி நீர், சுமார் 152 கிலோ மீட்டர் தூரம் பயணித்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை பகுதியை வந்தடைந்துள்ளது.