வெள்ளிக் கவச அலங்காரத்தில் ரணபலி முருகன்

வெள்ளிக் கவச அலங்காரத்தில் ரணபலி முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வெள்ளிக் கவச அலங்காரத்தில் ரணபலி முருகன்
Published on

ராமநாதபுரம் அருகே பெருவயல் ரணபலி முருகன் கோவிலில் நடைபெற்று வரும் மாசிமகத் திருவிழாவில் சாமி, வள்ளி- தெய்வானையுடன் வெள்ளிக் கவச அலங்காரத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com