காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட்: 2 வது அரையிறுதியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு

மகளிருக்கான கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்து அணியும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் மோதுகின்றன.
காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட்: 2 வது அரையிறுதியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு
Published on

பர்மிங்காம்,

காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகள் பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்து அணியும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் மோதுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டி செய்து வருகிறது.

முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com