காமன்வெல்த்-2022

கோப்புப்படம் 
தமிழகத்தில் வருகிற 18-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க சென்று காணாமல் போன பாகிஸ்தான் குத்து சண்டை வீரர்கள்
2022ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க சென்று காணாமல் போன பாகிஸ்தான் குத்து சண்டை வீரர்கள் 2 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.
Image Tweeted By @TheHockeyIndia
வெள்ளி பதக்கம் வென்ற இந்திய ஆடவர் ஆக்கி அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காமன்வெல்த் போட்டியில் சாதித்து தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு
காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
Image Tweeted By @Media_SAI / @imVkohli
இந்த முறை ஸ்குவாஷ், லான் பவுல்ஸ், மகளிர் ஆக்கி, டேபிள் டென்னிஸ் என இந்திய அணியின் சாதனை பதக்க பட்டியல் நீளுகிறது.
காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வண்ண மிகு வாணவேடிக்கைகளுடன் காமன்வெல்த் போட்டி நிறைவு..!
காமன்வெல்த் போட்டி நிறைவு விழா பர்மிங்காமில் அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது
காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு
காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனைகள் மகிழ்ச்சியுடன் நாடு திரும்பினர்.
Image Tweeted By @sharathkamal1
இந்த காமன்வெல்த் போட்டியில் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் 3 தங்கம் உட்பட 4 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
Image Tweeted By @JemiRodrigues
பரபரப்பான இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.
Read More
X

Dailythanthi
www.dailythanthi.com