வருமானவரித் துறை சோதனையின் போது துரைமுருகன் வீட்டில் ரூ.10 லட்சம் பறிமுதல் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்
தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நடந்த வருமானவரி சோதனையின் போது ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.