2வது ஒருநாள் போட்டி: அயர்லாந்து - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்

முதல் போட்டி கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
2வது ஒருநாள் போட்டி: அயர்லாந்து - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்
Published on

டுப்லின்,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று முன் தினம் நடைபெறவிருந்தது. ஆனால், கனமழை காரணமாக அப்போட்டி ரத்து செய்யப்பட்டது.

2வது ஒருநாள் போட்டி

இந்நிலையில், அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. அயர்லாந்தின் பிரிடி நகரில் உள்ள மைதானத்தில் இன்று மாலை இப்போட்டி நடைபெற உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com