2வது டி20: இந்தியா - தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்

தென்ஆப்பிரிக்கா தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
2வது டி20: இந்தியா - தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்
Published on

டர்பன்,

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொட ரில் விளையாட தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளது. இந்தியா-தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது டி20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்கா தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த நிலையில், இவ்விரு அணிகள் இடையேயான 2-வது 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் இன்று இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com