2வது டி20: அயர்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

டப்ளின்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டி இன்று நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com