3வது ஒருநாள் போட்டி: வங்காளதேசம் - ஆஸ்திரேலியா நாளை மோதல்

வங்காளதேசம் வெற்றி பெற்று 2-0 என தொடரை வென்றது.

3வது ஒருநாள்  போட்டி: வங்காளதேசம் - ஆஸ்திரேலியா நாளை மோதல்
Published on

டாக்கா,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வங்காளதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகளில் வங்காளதேசம் வெற்றி பெற்று 2-0 என தொடரை வென்றது.

இந்த நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி நாளை மிர்புரில் நடக்கிறது. இதில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் வங்கதேசம் களம் இறங்க இருக்கிறது. அதேவேளை ஆறுதல் வெற்றி பெற ஆஸ்திரேலியா முனைப்பு காட்டும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com