ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கானுக்கு ஆண் குழந்தை

ஐ.பி.எல். போட் டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்  ரஷித் கானுக்கு ஆண் குழந்தை
Published on

சென்னை,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ரஷித் கான் , ஐ.பி.எல். போட் டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்தநிலையில் ரஷித் கானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவர் சமூக வலைதளம் மூலம் நேற்று அறிவித்துள்ளார். குழந்தைக்கு அஸ்லான் கான் என்று பெயர் சூட்டப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ரஷித் கானுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com