டி20 உலகக்கோப்பை: நமீபியாவுக்கு எதிராக டாஸ் வென்ற அமெரிக்கா பேட்டிங் தேர்வு

சென்னையில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் அமெரிக்கா, நமீபியா அணிகள் மோதுகின்றன.
டி20 உலகக்கோப்பை: நமீபியாவுக்கு எதிராக டாஸ் வென்ற அமெரிக்கா பேட்டிங் தேர்வு
Published on

சென்னை,

10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது.

இதில் சென்னையில் இன்று நடைபெறும் 26வது லீக் ஆட்டத்தில் அமெரிக்கா, நமீபியா அணிகள் மோதுகின்றன.

இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற அமெரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

இதனை தொடர்ந்து அமெரிக்க அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது. ஆட்டம் மாலை 3 மணிக்கு தொடங்க உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com