சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அனிருத்தின் இசை நிகழ்ச்சி - ஐசிசி அறிவிப்பு

சேப்பாக்கத்தில் வரும் 26ம் தேதி நடைபெறும் இந்தியா - ஜிம்பாப்வே மோதும் போட்டிக்கு முன்பு அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அனிருத்தின் இசை நிகழ்ச்சி -  ஐசிசி அறிவிப்பு
Published on

சென்னை,

டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறன. அதன்படி, சென்னை சேப்பாக்கத்தில் நாளை மறுநாள் நடைபெற உள்ள ஆட்டத்தில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன

வரும் 26ம் தேதி சென்னையில் நடைபெறும் இந்தியா-ஜிம்பாப்வே போட்டிக்கு முன் மாலை 6 மணிக்கு அனிருத் பாட உள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. டி20 உலகக்கோப்பைக்காக அனிருத் பாடியுள்ள 'FEEL THE THRILL' பாடலை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அனிருத் பாட உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com