ஜடேஜாவின் பவுலிங் ஆக்‌ஷனை ரீக்ரியேட் செய்த ஆர்ச்சர்...வீடியோ

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜடேஜாவின் பவுலிங் ஆக்‌ஷனை ரீக்ரியேட் செய்த ஆர்ச்சர்...வீடியோ
Published on

கவுகாத்தி,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட்திருவிழா நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. ராஜஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் சென்னை அணியை கவுகாத்தியில் நாளை எதிர்கொள்கிறது.

ராஜஸ்தான் அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பயிற்சியின்போது ஜடேஜாவின் பவுலிங் ஆக்‌ஷனை ஆர்ச்சர் ரீக்ரியேட் செய்து பந்துவீசினார்.இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com