ஆசிய விளையாட்டு: வங்காளதேசத்துக்கு எதிராக இலங்கை பேட்டிங் தேர்வு

டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சஹான் அரச்சிகே பேட்டிங்கை தேர்வு செய்தார்.

 ஆசிய விளையாட்டு: வங்காளதேசத்துக்கு எதிராக இலங்கை பேட்டிங் தேர்வு
Published on: 

டோக்கியோ,

45 நாடுகள் பங்கேற்றுள்ள 20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி மாகா ணத்தில் உள்ள நகோயா நகரில் நடந்து வருகிறது.

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெறும் கிரிக்கெட்டில் வெண்கலப் பத்தகத்துக்கான போட்டியில் இலங்கை - வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சஹான் அரச்சிகே பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com