இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 13ம் தேதி தொடங்க உள்ளது.
Image Courtesy: @ICC
Image Courtesy: @ICC
Published on: 

மெல்போர்ன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 13ம் தேதி தொடங்க உள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;

ஒருநாள் தொடருக்கான அணி:

மிட்செல் மார்ஷ் (கேப்டன்) சேவியர் பார்ட்லெட், மஹ்லி பியர்ட்மேன், அலெக்ஸ் கேரி, கூப்பர் கனோலி, ஜாக் எட்வர்ட்ஸ், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், ஸ்பென்சர் ஜான்சன், ஒல்லி பீக், மேத்யூ ரென்ஷா, லியாம் ஸ்காட், ஆடம் ஜாம்பா

டி20 தொடருக்கான அணி:

மிட்செல் மார்ஷ் (கேப்டன்), நாதன் எல்லிஸ், சேவியர் பார்ட்லெட், ஜேக் ப்ரேசர்-மெக்கர்க், மஹ்லி பியர்ட்மேன், சாம் ஹார்ப்பர், நிகில் சௌத்ரி, ஸ்பென்சர் ஜான்சன், டிம் டேவிட், மிட்செல் ஓவன், ஜோயல் டேவிஸ், லாக்லான் ஷா, ஜாக் எட்வர்ட்ஸ், ஆடம் ஜாம்பா

X