வங்காளதேசம் - நியூசிலாந்து 2வது டி20: மழையால் டாஸ் போடுவதில் தாமதம்

2வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.
வங்காளதேசம் - நியூசிலாந்து 2வது டி20: மழையால் டாஸ் போடுவதில் தாமதம்
Published on

டாக்கா,

வங்காளதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற புள்ளி கணக்கில் வங்காளதேசம் கைப்பற்றியது.இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.

இந்த நிலையில் போட்டி நடைபெறும் பகுதியில் மழை பெய்து வருவதால் இந்த போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com