சாம்பியன்ஸ் லீக் கால்பந்து அரையிறுதி: பிஎஸ்ஜி -பேயர்ன் முனிச் இன்று மோதல்

பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி )-பேயர்ன் முனிச் (ஜெர் மனி) அணிகள் மோதுகின்றன.
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து அரையிறுதி:  பிஎஸ்ஜி -பேயர்ன் முனிச் இன்று மோதல்
Published on

பாரீஸ்,

ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான சாம்பி யன்ஸ் லீக் கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதன் அரையிறுதி 2 ஆட்டங்கள் கொண்டதாகும். இதில் பாரீசில் இன்று நடைபெ றும் முதலாவது ஆட்டத்தில் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி )-பேயர்ன் முனிச் (ஜெர் மனி) அணிகள் மோதுகின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com