எலிமினேட்டர் சுற்று: டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஜெமிமா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
 எலிமினேட்டர் சுற்று: டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு  தேர்வு
Published on

சென்னை,

'மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் 2026' தொடரின் எலிமினேட்டரில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி வருகிற 5-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியை எதிர்கொள்ளும்.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஜெமிமா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com