

கிறிஸ்ட்சர்ச்,
நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து 20 ஓவர், 5 ஒரு நாள் மற்றும் இரண்டு டெஸ்டுகளில் விளையாடுகிறது. முதலில் 20 ஓவர் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா -நியூசிலாந்து இடையி லான முதலாவது 20 ஓவர் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படிம் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
இந்தியா :
சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் , திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, நமன் திர், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், மயங்க் யாதவ்.
நியூசிலாந்து:
பின் ஆலன், டிம் சீபர்ட், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், பெவோன் ஜேக்கப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர், நாதன் ஸ்மித், ஆடம் மில்னே, மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன்.