முதல் டி20: இலங்கை - இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்

ஒருநாள் தொடரை 2-1 என இங்கிலாந்து அணி கைப்பற்றியது.

முதல் டி20: இலங்கை - இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்
Published on

கொழும்பு,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி , 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.இதில் ஒருநாள் தொடரை 2-1 என இங்கிலாந்து அணி கைப்பற்றியது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.டி20 உலகக்கோப்பை நடைபெற உள்ளதால், இந்த தொடர் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com