முதல் டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்டது என்பதால் அந்த வகையில் இந்த போட்டி முக்கியத்துவம் பெறுகிறது.
முதல் டெஸ்ட்:  ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
Published on

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நஜ்முல் ஹூசைன் ஷன்டோ தலை மையிலான வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன்படி ஆஸ்திரேலியா-வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் டார்வினில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்டது என்பதால் அந்த வகையில் இந்த போட்டி முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த நிலையில், இந்த போட்டியில் விளையாடும் பிளேயிங் லெவனை ஆஸ்திரேலிய அணி அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா அணி:

ஜேக் வெதரால்ட், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, பியூ வெப்ஸ்டர், மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), நாதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்.

X

Daily Thanthi
www.dailythanthi.com