முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் நாளை மோதல்

ருநாள் தொடரில் 2-1 என வங்காளதேச அணி வென்றது.
முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் நாளை மோதல்
Published on

டாக்கா,

பாகிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரில் 2-1 என வங்காளதேச அணி வென்றது.

தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் நாளை தொடங்குகிறது.நாளை காலை 9.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. இதில் வென்று பதிலடி கொடுக்கும் முனைப்பில் பாகிஸ்தான் உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com