'ஹால் ஆப் பேம்' பட்டியலில் இணைந்த கங்குலி

தெண்டுல்கர் தனது மகிழ்ச்சியையும், வாழ்த்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

'ஹால் ஆப் பேம்' பட்டியலில் இணைந்த கங்குலி
Published on

மும்பை,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சிறந்த வீரர்களை அங்கீகரிக்கும் வகையில் அவர்களை தங்களுடைய 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் இணைத்து கவுரவித்து வருகிறது. தற்போது அந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரங் கங்குலி சேர்க்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் இந்த புகழ்மிக்கவர்கள் பட்டியலில் இணைந்த 10-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். கங்குலி பட்டியலில் இணைந்து இருப்பதற்கு ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தனது மகிழ்ச்சியையும், வாழ்த்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com